சிங்கள ராஜபட்சே நாயே நீ உயிரோடு இருந்திருக்க மாட்டாய்
பிணங்களை சுவைத்த பாசிச வெறி நாய்க்கு
புனிதத்தை கொடுக்க கிளம்பியிருக்கின்றன
எட்டப்பனின் வாரிசுகள்
ஈழத்தை பிணத்தால் அடித்தோம்
தமிழகத்தை பணத்தால் அடித்தோம்
பெருமையில் வெறி நாய் ராஜபட்சே
ஆலோசனை சொல்லியிருப்பான் ராஜபட்சே
திருமாகிழவனுக்கு. விடுதலை சிறூத்தை வேண்டாம்
விடுதலை பெருச்சாளி என்று வைத்துக்கொள்.
பெருச்சாளிக்கு கோபம் வராது – ஏனென்றால்
அது ராஜபட்சே அடித்த ஜோக்கு.
ஈழத்தில் நடந்த பச்சை படுகொலையும்
இனி ஜோக்கு, அதை பெருச்சாள் அறிவிக்கலாம்.
சிங்கள கடற்படை எங்கள் மீனவர்கள்மீது
தாக்குதல் நடத்துவதும் ஜோக்கு.
எல்லாமே ஜோக்கு.
இனி தமிழனென்றால் பேக்கு.
ஆனால் நாம் சொல்வது ஜோக்கு அல்ல
“பிரபாகரன் மட்டும் எங்களோடு இருந்திருந்தால்
சிங்கள ராஜபட்சே நாயே நீ உயிரோடு இருந்திருக்க மாட்டாய்”
(இலங்கை சென்ற திருமாவளவனிடம் வெறிநாய் ராஜபட்சே “ நீங்கள் பிரபாகரனோடு இருந்திருந்தால் உயிரோடிருந்திருக்கமாட்டீர்கள்” என வெறியை கக்கியிருக்கிறான்.அதை ஜோக்-ஆக நினைத்ததாக திருமா சொல்லியுள்ளார்.)








//“பிரபாகரன் மட்டும் எங்களோடு இருந்திருந்தால்
சிங்கள ராஜபட்சே நாயே நீ உயிரோடு இருந்திருக்க மாட்டாய்”//
கவிதை உணர்ச்சிகளோடு வருவது! உங்கள் கோபம் புரிகிறது!
ஆனால் நீங்கள் முடித்திருப்பது அரசியல் ரீதியாக பிழை! நாங்கள் என யாரை சொல்கிறீர்கள்?
தோழருக்கு நவம்பர் தின புரட்சி வாழ்த்துக்கள்.
http://vrinternationalists.wordpress.com/
நீங்கள் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்பதை நம்பும் பிரிவை சேர்ந்த புலியா ?
அல்லது பிரபாகரன் மரணம் அடைந்து விட்டார் என்று நம்பும் பிரிவை சேர்ந்த புலியா?
நான் மனிதன் புலி அல்ல, மற்றபடி பிரபாகரன் எங்களோடு இருந்திருந்தால்
என்பதற்கு அர்த்தம் மக்களோடு என்பதுதான்,