எதற்காக

அரசியல் விழிப்புண்ர்வுக்கான கருத்து படங்கள்,
கட்டுரைகள், செவ்விகள் இங்கு இடம் பெறும்.

2 responses to “எதற்காக

  1. தோழர் விடுதலை,

    இறுமாப்பின் அடித்தளம்தான்
    ஏகாதிபத்யம்.

    ‘லிங்குகளாலேயே’ ஒரு பின்னூட்டம் வேண்டுமென்றால்
    தேவை :
    ஒரு 24 மணி நேர இன்டர்னெட்;
    ஒரு குமாஸ்தா;
    தொப்புளுக்கு மேல் கஞ்சி;
    சாராயம் அல்லது
    வெட்டிப் பேச்சு வேலை.

    நானுமிடுவேன்.
    பத்து நூறு லிங்குகள் –
    ஒரேயொரு பின்னூட்டத்தில்.

    கானாப்பாட்டு ஏச்சுக்களால்
    கூச்சப்படலாம்
    வினவின் சபை.
    பொருத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே?

    நாகரிகமற்ற ஏச்சுக்களை
    வினவும் வினவவில்லையென்றால்
    அல்லது
    பதில் ஏச்சை
    பதிவிட மறுக்கிறதென்றால்…
    அது
    கண்டனத்துக்குட்படுத்டப் படவேண்டும்.

    ஒருவரால்
    ஒரு வினவு
    நீள்கிறதென்பதற்காகவே
    அதை நீட்டிப்பதென்பது
    அனுமதிக்கப்பட்ட
    விதண்டாவாதம்தானே?

    எனது சொந்தக் கருத்து.
    தவறாயுமிருக்கலாம்.
    வினவில் கேள்வியாக்கவியலாததால்
    தங்களுக்கென ஒரு
    தனிக் கேள்வி!

    – புதிய பாமரன்.

  2. Haran

    தமிழரங்கம்,புதிய ஜனநாயக மக்கள் முன்னணி,இரயாகரன்” கோஸ்ட்டியின் மிகக் கெடுதலான மக்கள் விரோத அரசியலைப் பேசித்தாம் தீரவேண்டும்.நேபாள மார்சியர்களது பேட்டியை தாம் நேரடியாகப் பெற்று, வெளியிடுவதெனும் தோரணையுள் முகமூடிப் பேட்டிகாண் நபர்களது பெயரில் உலாவரும் இந்தப் பேட்டியானது,குறிப்பிட்ட பசந்தாவால்(தோழர் பசந்தா -பொலிட்பிரோ உறுப்பினர் -ஒன்றிணைந்த நேபாள கம்யூனிஸட் கட்சி (மாவோயிஸ்ட்)) இவர்கட்கு வழங்கப்பட்டதல்ல.

    இப் பேட்டி நாடகத்தின் மூலம், சொல்லப்படும் அரசியலானது தொடருகின்ற ஆட்காட்டிச் செயலுக்கு மேலும் புரட்சிகர வேசமிட்டுத் தொடர்வதற்கும்,அறுந்து தொங்கும் புலிப்பினாமி வேசத்தைச் செப்பனிடவும்,இத்தகைய மக்கள்விரோதச் செயற்பாட்டைத் தொடருகின்ற இரயாவினது குழுவாத அரசியலானது எந்த அறத்தின்மீதும் கட்டப்பட்டிருக்க முடியாது.முழுக்க முழுக்க இஃது,கயமைத்தனமான மக்கள்விரோதிகளது செயற்பாடாகவே பார்க்கப்பட முடியும்.

    http://jananayagam.blogspot.com/2011/12/blog-post.html

Haran -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி