Category Archives: Uncategorized

கிரீன் ஹன்ட்டுக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் , அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்.

green hunt

மக்கள் மீதான போர்

{படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்}

Advertisements

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

தோழர் மவோ 116-வது பிறந்தநாள் விழா!

தோழர் மவோ 116-வது பிறந்தநாள் விழா

தோழர் மவோ 116-வது பிறந்தநாள் விழா

{படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்}

2 பின்னூட்டங்கள்

Filed under Uncategorized

தோழர் ஸ்டாலின் 130வது பிறந்தநாள் விழா

தோழர் ஸ்டாலின் 130வது பிறந்தநாள் விழா

தோழர் ஸ்டாலின் 130வது பிறந்தநாள் விழா

(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்

2 பின்னூட்டங்கள்

Filed under Uncategorized

சிங்கள ராஜபட்சே நாயே நீ உயிரோடு இருந்திருக்க மாட்டாய்

சிங்கள ராஜபட்சே நாயே நீ உயிரோடு இருந்திருக்க மாட்டாய்

பிணங்களை சுவைத்த பாசிச வெறி நாய்க்கு
புனிதத்தை கொடுக்க கிளம்பியிருக்கின்றன
எட்டப்பனின் வாரிசுகள்
ஈழத்தை பிணத்தால் அடித்தோம்
தமிழகத்தை பணத்தால் அடித்தோம்
பெருமையில் வெறி நாய் ராஜபட்சே

ஆலோசனை சொல்லியிருப்பான் ராஜபட்சே
திருமாகிழவனுக்கு. விடுதலை சிறூத்தை வேண்டாம்
விடுதலை பெருச்சாளி என்று வைத்துக்கொள்.
பெருச்சாளிக்கு கோபம் வராது – ஏனென்றால்
அது ராஜபட்சே அடித்த ஜோக்கு.
ஈழத்தில் நடந்த பச்சை படுகொலையும்
இனி ஜோக்கு, அதை பெருச்சாள் அறிவிக்கலாம்.

சிங்கள கடற்படை எங்கள் மீனவர்கள்மீது
தாக்குதல் நடத்துவதும் ஜோக்கு.
எல்லாமே ஜோக்கு.
இனி தமிழனென்றால் பேக்கு.
ஆனால் நாம் சொல்வது ஜோக்கு அல்ல
“பிரபாகரன் மட்டும் எங்களோடு இருந்திருந்தால்
சிங்கள ராஜபட்சே நாயே நீ உயிரோடு இருந்திருக்க மாட்டாய்”

(இலங்கை சென்ற திருமாவளவனிடம் வெறிநாய் ராஜபட்சே “ நீங்கள் பிரபாகரனோடு இருந்திருந்தால் உயிரோடிருந்திருக்கமாட்டீர்கள்” என வெறியை கக்கியிருக்கிறான்.அதை ஜோக்-ஆக நினைத்ததாக திருமா சொல்லியுள்ளார்.)

4 பின்னூட்டங்கள்

Filed under Uncategorized

கறுப்பு சட்டைக்குள் காவி மாமா

கறுப்பு சட்டைக்குள் காவி மாமாmama copy

ஆர் எஸ் எஸ் – பார்ப்பன பரிவாரங்களுக்கு
இன்ப அதிர்ச்சி – தந்தவர்
கறுப்புசட்டை மாமா

பலமுறை இன்பம் தந்த மாமா
இந்தமுறை தந்தவிதமே தனி
பூரிக்கின்றனர் ஆர் எஸ் எஸ் பங்காளிகள்

கறுப்பு மாமாவுக்கு வயசாயிடுச்சு
இனி நமக்கொன்னுன்னா யாரு வருவா
தூக்கமில்லாமல் துடித்தனர் காவி அம்பிகள்

தாடிக்கிழவன் சாதாரண ஆளா
அவன் நமக்கு செஞ்ச செய்வினையை
எடுக்க நம்ம கடலூர் மாமாவுக்கு அப்புறம் யாரு?

கவலையில் இளைத்து ஏஎங்கின பூணூல்கள்
பல்விளக்காத வாயிலிருந்து வெளியான பார்ப்பனசோகம்
நாலாபுறமும் நாறின- நாயும் வருந்தி ஓடின

தனக்காக விஷ தவளைகள் துடிப்பதை கண்டு
தனியாக அழுதே விட்டார் – வீரமாமா
கறுப்புகைகுட்டையில் கண்ணீரை துடைத்துக்கொண்டு

ஏங்கிய பாவிகளை இரட்சிக்க புது போதகர்
தயார்- யாரு நீயா நானா என பந்தயம்
கட்டி வாயில் பஞ்சு வைத்த நரைத்த கருப்புசட்டை

நடைபிணங்களுக்கு மூக்கில் பஞ்சை வைத்து
முக்தி பெறச்செய்து மும்மூர்த்தியின் அருள் பெற்ற
புதிய மக(¡)னை அறிவித்தார்
அப்பனை விட”அம்சமாய் சிந்திக்கும்” வாரிசு தயார்

யார்?

“அன்புராஜ்” கருமங்களின் கரகோஷங்களுக்கிடையே
அறிமுகமானார் “சின்ன மாமா”
ஆனந்த கன்ணீரில் அழுத மாமாவின் சட்டை நனைந்து
சாயம் வெளுத்து காவியாய் காட்சியளித்தது

மூக்கில் வைக்கப்பட்ட பஞ்சோடு
கருப்பு நடைபிணங்கள் கொக்கரித்தன- கூடவே காவிசட்டைகளும்
சின்ன மாமா வாழ்க, சின்ன மாமா வாழ்க

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

வினவு

வினவு(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

wanted death sentenced accused

wanted criminal

(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

7 பின்னூட்டங்கள்

Filed under Uncategorized