கறுப்பு சட்டைக்குள் காவி மாமா

கறுப்பு சட்டைக்குள் காவி மாமாmama copy

ஆர் எஸ் எஸ் – பார்ப்பன பரிவாரங்களுக்கு
இன்ப அதிர்ச்சி – தந்தவர்
கறுப்புசட்டை மாமா

பலமுறை இன்பம் தந்த மாமா
இந்தமுறை தந்தவிதமே தனி
பூரிக்கின்றனர் ஆர் எஸ் எஸ் பங்காளிகள்

கறுப்பு மாமாவுக்கு வயசாயிடுச்சு
இனி நமக்கொன்னுன்னா யாரு வருவா
தூக்கமில்லாமல் துடித்தனர் காவி அம்பிகள்

தாடிக்கிழவன் சாதாரண ஆளா
அவன் நமக்கு செஞ்ச செய்வினையை
எடுக்க நம்ம கடலூர் மாமாவுக்கு அப்புறம் யாரு?

கவலையில் இளைத்து ஏஎங்கின பூணூல்கள்
பல்விளக்காத வாயிலிருந்து வெளியான பார்ப்பனசோகம்
நாலாபுறமும் நாறின- நாயும் வருந்தி ஓடின

தனக்காக விஷ தவளைகள் துடிப்பதை கண்டு
தனியாக அழுதே விட்டார் – வீரமாமா
கறுப்புகைகுட்டையில் கண்ணீரை துடைத்துக்கொண்டு

ஏங்கிய பாவிகளை இரட்சிக்க புது போதகர்
தயார்- யாரு நீயா நானா என பந்தயம்
கட்டி வாயில் பஞ்சு வைத்த நரைத்த கருப்புசட்டை

நடைபிணங்களுக்கு மூக்கில் பஞ்சை வைத்து
முக்தி பெறச்செய்து மும்மூர்த்தியின் அருள் பெற்ற
புதிய மக(¡)னை அறிவித்தார்
அப்பனை விட”அம்சமாய் சிந்திக்கும்” வாரிசு தயார்

யார்?

“அன்புராஜ்” கருமங்களின் கரகோஷங்களுக்கிடையே
அறிமுகமானார் “சின்ன மாமா”
ஆனந்த கன்ணீரில் அழுத மாமாவின் சட்டை நனைந்து
சாயம் வெளுத்து காவியாய் காட்சியளித்தது

மூக்கில் வைக்கப்பட்ட பஞ்சோடு
கருப்பு நடைபிணங்கள் கொக்கரித்தன- கூடவே காவிசட்டைகளும்
சின்ன மாமா வாழ்க, சின்ன மாமா வாழ்க

பின்னூட்டமொன்றை இடுக

Filed under Uncategorized

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s